அவன் இவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவரா இப்படி?? மாடல் அழகியாக இப்படி அசத்தும் போடோஷூட்!! இதோ அந்த போட்டோஸ்!!

அவன் இவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவரா இப்படி?? மாடல் அழகியாக இப்படி அசத்தும் போடோஷூட்!! இதோ அந்த போட்டோஸ்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமாவில் பல நடிகைகள் முதல் படங்களில் நடிப்பதை போலவே மற்ற படங்களில் எல்லாம் நடிக்க முன்வர மாட்டார்கள். அப்படி முதல் படத்திற்கு அடுத்து அனைத்து ரசிகர்களையும் க வர் ந் து விட வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து அதிகமாக படங்களில் நடித்து வருகின்றார்கள்.

ஆனால் இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.மேலும் அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அப்படி தனது படிப்பினை முடித்து உடனே மாடலிங் பக்கம் சென்று விட்டார் மேலும் அவர் சென்றதன் விளைவாக கூட அவருக்கு தெலுங்கு சினிமா பக்கம் சில காலத்திலேயே திரைப்பட வாய்ப்புகள் எல்லாம் வர தொடங்கின.

2005 இல் “அந்தரிவாடு” என்ற தெலுங்கு படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதற்கு பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் “கீதகிதாளு” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தர. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இதுவரை தெலுங்கு சினிமாவில் தான் அதிகமாக நடித்து இருந்தாலும் கூட 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கம லஹா ச ன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இவர் தமிழில் நடித்த “பதினாறு” மற்றும் “அவன் இவன் ” என்ற இரு படத்திலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாக தான் இருந்தார்
அந்த படத்திற்கு பின்னர் அதிகமாக சினிமா பக்கமே வராமல் இருந்து வந்த இவர தற்போது தனது அடிக்கடி மாடலிங் செய்து வரும் போட்டோக்களை எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.

அப்படி இப்போது மீ ண் டு ம் ஒரு போட்டோ ஷூட் நடித்த்தியுள்ளார். அதில் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply