அவனை மட்டும் நேர்ல பார்த்தா அறைஞ்சிடுவேன் என தன்னுடைய மகன் ஸ்ரீஹரி குறித்து கோபமாக பேசி உள்ளார் வனிதா.அப்படி என்ன நடந்தது ??

அவனை மட்டும் நேர்ல பார்த்தா அறைஞ்சிடுவேன் என தன்னுடைய மகன் ஸ்ரீஹரி குறித்து கோபமாக பேசி உள்ளார் வனிதா.அப்படி என்ன நடந்தது ??

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயின்னாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு 3 கல்யாணம் செய்து 3ம் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது படங்கள் பிஸியாக நடிப்பது மட்டுமல்லாமல் சொந்த துணிக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 2 மகள்கள் வனிதா உடன் இருக்க மகன் முதல் கணவர் ஆகாஷ் உடன் இருந்து வருகிறான்.

அவன் instagram பக்கத்தில் ரசிகர்கள் நீங்கள் வனிதாவின் மகனா என கேட்க அவன் இல்லை நான் ஆகாசின் மகன் என கூறியிருந்தான். இப்படியான நிலையில் தற்போது வனிதாளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி கேட்க அவன் ஆள் தான் வளர்ந்து இருக்கான் அறிவு கொஞ்சம் கூட வளர அவனை மட்டும் நேரில் பார்த்தால் அறைஞ்சிடுவேன் என கோபமாக பேசி உள்ளார்.

வனிதாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply