அழகான குழந்தையை பெற்றெடுத்த பிரபல ரோஜா சீரியல் நடிகை.. என்ன குழந்தை என்று தெரியுமா .? இதோ வெளியான புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்..!!

சினிமா

தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடர்களிலேயே நம்பர் 1 இடத்தில் இருப்பது ரோஜா தான். இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிக்கிறார்.இதில் முக்கியமான வில்லி க தாபா த் தி ரத் தி ல் அனுவாக அலற விட்டுக் கொண்டிருக்கிறார் ஷாமிலி சுகுமார்.

இந்த தொடரின் வெற்றிக்கு அர்ஜூன்-ரோஜா எவ்வளவு காரணமோ அந்த அளவிற்கு அனுவிற்கு முக்கிய பங்கு உண்டு. தனது பயங்கர வில்லத்தன நடிப்பால் ரசிர்களை கவர்ந்தவர்.

சீரியலில் தரமான வில்லியாக நடித்து ரசிகர்களிடையே அதிகம் திட்டு வாங்கினாலும் நடிப்பில் ஸ்கோர் பண்ணியுள்ளார். 2019ல் பெஸ்ட் வில்லி விருதும் வாங்கியுள்ளார்.


தற்போது 800 எபிசோடுகளை கடந்து சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாமிலி you tube சேனல் ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலிலிருந்து விலகிய நிலையில், இன்று அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்துள்ளார்.


தனது குழந்தையின் கைவிரல்களை புகைப்படமாக வெளியிட்ட ஷாமிலி, காத்திருப்பு முடிவடைந்தது… இளவரசியை வ ரவே ற்ப தாக கூறியுள்ளார்.

Leave a Reply