அற்புதமான இன்றைய ராசி பலன் : 11/10/2022 – செவ்வாய்க் கிழமை

ஆன்மிகம்

நல்ல நேரம் :

காலை   : 7.45 – 8.45
மாலை  : 4.45 – 5.45

ராகு    :  3.00 – 4.30
குளிகன் : 12.00 – 1.30
எமகண்   : 9.00 – 10.30
சூலம்       : வடக்கு


        சந்திராஷ்டமம் :
      உத்திரம், ஹஸ்தம்

மேஷம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

ரிஷபம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

பொருட்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

மிதுனம் :

செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய்அணுகுதல் பயன்.

கன்னி :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

துலாம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.

தனுசு :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

மகரம் :

சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.

கும்பம் :

காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Leave a Reply