அம்மா ,அப்பா எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்த காதல் ஜோடி : ஆறு மாதத்தில் நேர்ந்த சோகம் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
அம்மா ,அப்பாஎ தி ர் – ப்பு மீறி கல்யாணம் செய்த காதல் ஜோடிக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல், வருமானமின்றி தவித்து இறுதியில் 6 மாதத்தில் தற்கொலை க் கொண்ட சம்பவம் பெரும் அ தி- ர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகேயிருக்கும் கிளாமரம் கிராமத்தை சார்ந்த நாகராஜ் (27). இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியை சார்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மலருந்தது

இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இரு -வீட்டாருக்கும் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.இந்த காதலுக்கு இரு -வீட்டாருக்கும் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வீட்டினை விட்டு வெளி வந்த காதல் ஜோடி, கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டுள்ளது.


பின்னர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியுள்ளனர்.இந்நிலையில், தனலட்சுமி தற்போது மசமான நினையில் நிலையில், காதல் திருமண ஜோடியை இரு -வீட்டாருக்கும் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை.நாகராஜுக்கும் உணவகத்தில் சரிவர வேலை இல்லை.

இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம் இன்றி அ- வதி பட்டு உள்ளன வருமானமின்றி சாப்பாட்டிற்கு கூட காசு இல்லாமல் பசியால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.காதலித்து மணந்ததால் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்பட்ட வி.ர.க்தி காரணமாக தூ.க்.கிட்டு தங்கள் உ.யிரை மாய்த்து கொண்டனர்.இதுகுறித்து காவல்துறை வ.ழக்.குப்ப.திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.