அம்மாடியோ !!ஸ்ருதி ஹாசன் னா இது இணையவாசிகளை திணற விட்ட ஹாட் கிளிக் !!

அம்மாடியோ !!ஸ்ருதி ஹாசன் னா இது இணையவாசிகளை திணற விட்ட ஹாட் கிளிக் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தென்னிந்திய சினிமாவில் படங்களில் பல படங்களில் பல முன்னணி ஹீரோ களின் வாரிசுகள் தொடர்ந்து ஹீரோ ஹீரோயின்களாக களமிறங்கி இருந்தும் இதில் ஒரு சிலர் மட்டுமே திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வ ருகி ன்ற ன – ர் மேலும் பலர் வந்த தடமே தெரியாமல் போயுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல

முன்னணி ஹீரோ உலகநாயகன் கமல் ஹாசன் அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதோடு இன்றளவும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் பல இளம் ஹீரோ களுக்கே சவாலாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கல்யாணமாகி ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர் இதையடுத்தே இரு மகள்களுமே திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வற்றும் நிலையில் இதில் ஸ்ருதி ஹாசனுக்கு கிடைத்த

வரவேற்பும் பிரபலமும் ஏனோ அக்ஷரா ஹாசனுக்கு கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி ஹீரோ களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் .

கடந்த சில வருடங்களாக காதல் வலையில் சிக்கி இருக்கும் ஸ்ருதி ஹாசன் அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்தார் இப்படி இருக்கையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் நான் தற்போது கோலிவுட் , பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டில் கால்தடம் பதிக்க இருப்பதாக

கூறியுள்ளார். இதையடுத்து பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேப்னே சேமன் இயக்கும் தி ஐ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார் மேலும் தி லாஸ்ட் கிங்டம் படத்தின் ஹீரோவான பிரபல முன்னணி ஹீரோ மார்க் ரௌலி நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு கீரிசில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பல் அறிவிப்புகளை ஸ்ருதி ஹாசன் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்…..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply