அம்மாடியோ !!வாகை சூட வா இனியாவா இது.? குண்டாக ஆளே அடையாளம் தெரியலஇணையத்தில் வைரல் பரவுகிறது !!

அம்மாடியோ !!வாகை சூட வா இனியாவா இது.? குண்டாக ஆளே அடையாளம் தெரியலஇணையத்தில் வைரல் பரவுகிறது !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமு கமா – ன வ ர் இனியா. இதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘வாகை சூட வா’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி தனது திறமையை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

இவர் நடிப்பில் மௌனகுரு, நான் சிகப்பு மனிதன் மற்றும் புலிவால் போன்ற அடுக்கடுக்காக பல படங்கள் வெளியாகின. ஆனால் எந்த ஒரு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவும் செய்தார். தற்போது இனியா கைவசமாக காபி மற்றும் கலர்ஸ் இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன.


பல ஹீரோயின் களும் போட்டோ ஷூட் நடத்தி கவ ர்ச் – சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இனியா சிறிது காலமாக கவ ர்ச் – சி புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்தார். பெரிய அளவில் பட வாய்ப்பு ஏதும் அமையாததால் மீண்டும் தனது ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.


தற்போது இனியா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முன்புபோல் இனியா வில்லியாக இல்லாமல் படு குண்டாக உள்ளார் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். தற்போது இப்போட்டோ சமூக வலைதளங்களில் viral ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply