அம்மாடியோ !!லண்டனில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றாலும் கூட மாடலிங் பக்கம் களமிறங்கி இருக்கும் சச்சின் மகள்!! முதன் முறையாக வெளியாக போட்டோஷூட் போட்டோஸ்!!

சினிமா

இந்தியாவின் கிரிக்கெட் அணியின் என்றும் மாறாத மன்னனாக வாழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரை பற்றிய அதிகமாக யாருக்குமே விளக்க தேவை இருக்காது. அப்படி அவருக்கு அடுத்து கிரிக்கெட் அணியில் அவரின் இடத்திற்கு பலருமே முன்னேறி வரும் வேளையில் அவரின் மகன் கூட அடுத்து இந்திய அணியில் கலந்து விளையாட இரு க் கி ன் றா ர் . இப்போது சச்சின் அவ்வபோது சில விளம்பரங்களில் தோன்றி வருகிறார்.

இந்த நிலையில் அவரின் மகன் கிரிக்கெட் பக்கம் சென்றுள்ள நிலையில் அவரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் தற்போது முதல் முறையாக மாடலிங் துறையில் அ டி யெ டு த்து வைத்துள்ளார்.

இப்போது ஒரு பிரபல ஆடை விளம்பர நி று வ ன ம் ஒன்றிற்காக இவர் முன்னணி மாடல்களாக இருந்துவரும் பனிதா சாந்து, தானியா ஷரோப் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக வருகிறது.


மேலும் இந்தியாவின் பிரபலங்களில் ஒருவராக நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சாரா, இதற்க்கு முன்பே கூட ஸ்டைலிஷ் உடைகளை அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது போட்டோ வெளியிட்டு வந்தார். அதன் காரணமாகவே பல லட்சம் பேர் இவரை சமூக வலைதள பக்கங்களில் பின்தொடர்ந்து வருகின்றார்கள்.

மேலும் தனது அம்மா அஞ்சலியைப் பின்பற்றி லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் சாரா டெண்டுல்கர் மருத்துவர் பட்டம் பெற்றிருப்பதும் குறி ப்பி டத் த க் க து


மகன் அப்பாவை போல கிரிக்கெட் அணி பக்கம் சென்று விட்ட நிலையில் மகள் அம்மாவினை போல மருத்துவத்துறையைத் தே ர்ந் தெ டு த்து இருந்தாலும் தற்போது சாரா மாடலிங் துறையில் அ டியெ டு த்து வைத்துள்ளார். இன்னொரு பக்கம் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் தீராத ஆர்வம் கொண்டு உள்நாட்டு போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வருவதும் குறி ப்பி டத் த க் க து.

Leave a Reply