அம்மாடியோ !!புடவையில கும்முன்னு இருக்கீங்க !! டீ ஷர்ட்ல ஜம்முன்னு இருக்கீங்க !!

அம்மாடியோ !!புடவையில கும்முன்னு இருக்கீங்க !! டீ ஷர்ட்ல ஜம்முன்னு இருக்கீங்க !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தொடர்களின் நடிக்க வந்த புதிதில் கொழு கொழு என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை கண்ணா பின்னாவென காட்டுகிறார்கள். அந்த வகையில் வி ல்லி நடிகையான வந்தனா மைக்கேலும் இணைந்துள்ளார்.

நம்ம ஊர்ல பே ய் படத்தை பார்த்து பலர் பயந்தாலும், சில இளைஞர்கள் கூட்டம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகி கண்டுக்காம, பே யாக நடித்த ஹீரோயினை ரூட் விடும் அளவிற்கு இருக்கும். அந்தவகையில் தொடர்களின் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை வட்டமிட்டே இருக்கும்.

இவர் ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக வில்லி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார். அதுவும் தங்கம் சீரியலில் மிகசிறந்த வி ல்லியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் அதன்பிறகு நடித்த தொடர்களின் வில்லி கேரக்டரில் மட்டுமே இவரை காணமுடிந்தது. என்னதான் தொடர்களின் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் பயங்கர சாதுவாம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை கல்யாணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் தொடர்களின் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, அவரது பெயர் பொறித்த T shirt ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய Structure பளிச்சென தெரியும் படி BOSS கொடுத்துள்ளார். இவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “தமிழ் சினிமா தவறவிட்ட செம கட்டை” என்று எக்குதப்பாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply