அம்மாடியோ !!பிக்பாஸ் வீட்டில் போர்வையை போர்த்திக்கொண்டு முத்தமிடும் ஜோடி ரசிகர்கள் அதிர்ச்சி !!

அம்மாடியோ !!பிக்பாஸ் வீட்டில் போர்வையை போர்த்திக்கொண்டு முத்தமிடும் ஜோடி ரசிகர்கள் அதிர்ச்சி !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

BIG BOSS வீட்டில் இளம் போட்டியாளர்கள் போர்வையை போர்த்திக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்டே VIDEO காட்சிகள் இ ணை ய த் தி – ல் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பிக் பாஸ் தமிழ் 6வது சீசன் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மறுபக்கம் தெலுங்கிலும் BIG BOSS நிகழ்ச்சி 6வது சீசன் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் 14 போட்டியாளர்கள் மீதம் இருக்கின்றனர்.

இந்த போட்டியாளர்களின் குறிப்பிடத்தக்க ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட மெரீனா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும்தான் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செய்யாத அட்டூழியங்களை செய்து வரு கி – றா ர் கள்.

சுற்றிலும் கேமரா இருந்தாலும் கூட அதனை அதனை பொருட்படுத்தாமல் தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக் கொள்வது.. கட்டிப்பிடிப்பது என பல விவகாரமான வேலைகளை செய்து கொண்டு வரு கி – றா ர் கள்.

அவர்கள் செய்யக்கூடிய லீலைகள் இ ணை ய த் தி – ல் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரே படுக்கையில் இருவரும் படுத்துக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்ட VIDEO காட்சிகள் இ ணை ய த் தி – ல் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய லீலைகளை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இது BIG BOSS வீடு. இது ஒரு போட்டி. இந்த நிகழ்ச்சியை பலரும் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது உங்களுடைய லீலைகளை இங்கே செய்வது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply