அம்மாடியோ !பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவா இது, கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை என கலக்குகிறாரே?- எங்கே வந்துள்ளார் பாருங்க

அம்மாடியோ !பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பாக்கியாவா இது, கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை என கலக்குகிறாரே?- எங்கே வந்துள்ளார் பாருங்க

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரை தொலைகாட்சியில் பிரபலமான vijay தொலைக்காட்சியும் ஒன்றாகும். இந்த தொலைகாட்சியில் ஒளி ப ரப் பா கு ம் அனைத்து சீரியால்களுமே இல்லத்தரசிகளின் இடையே ஒரு பெரிய பொழுதுபோக்கான நி க ழ் ச் சிகளாகவே உள்ளது.

இதில் பாக்கியலக்ஷ்மி எனும் தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற வி ல் லை என்றாலும் தற்பொழுது சுவாரசியங்கள் நிரம்பிய தொடராக மாறி வருகிறது. ஒரு குடும்ப தலைவி தன்னுடைய குடும்பத்தில் படும் கஷ்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் ஆன பாக்கியலக்ஷ்மி தொடர் தற்பொழுது மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மக்களை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் vijay டிவில் ஒளி ப ரப் பா கு ம் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் அப்பாவியான குடும்ப தலைவியான பாக்கியலட்சுமி குடும்பத்தை பாசமாக கவனித்து வருகிறார்.


vijay தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படிபட்ட சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
பொங்காலியில் ஒளி ப ரப் பா கு ம் Sreemoyee என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. கொரோனா பிரச்சனையால் பெங்காலி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தான் ஒளிபரப்பாகியுள்ளது.

இரண்டு மொழிகளிலும் சீரியலுக்கு செம வரவேற்பு தான். லீனா மற்றும் சங்கீதா இருவரும் சீரியலுக்கான கதை மற்றும் வரிகளை எழுதி வருகிறார்கள்.இந்த தொடரில் பக்கா குடும்ப பெண்ணாக நடித்து வருபவர் சுசித்ரா என்கிற பாக்கியா.

இவர் vijay யில் ஒளி ப ரப் பா கு ம் Start Music 3 நி க ழ் ச் சியில் கல ந்துகொ – ண் டிருக் கிறார். அந்நிகழ்ச்சியில் கூலிங் கிளாஸ், மாடர்ன் உடை என செம மாடனாக வந்துள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply