அம்மாடியோ பப்பாளி பழம் போல தளதளன்னு இருக்கும் தொடை அழகி இளைஞர் ஜொள்ளு விடும் புகைப்படம்

சினிமா

தொகுப்பாளினியாக இருந்து, தனது கிளாமர் போட்டோக்களால் இணையத்தை வென்றவர் தான் பார்வதி. பிரபல சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்த இவர், தற்போது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

காரணம் பார்வதியின் கிளாமர் போட்டோக்கள் தான். தற்போது YOU TUBE CHANEAL பிரபலமாகி வருவது வழக்கம். அதில் ஒரு மிகவும் பிரபலமான YOU TUBE சேனலிலும் தொகுப்பாளினியாக இருக்கிறார் பார்வதி.

பார்வதி மாடலிங் துறையில் ஆர்வம் என்பதால், போட்டோஷூட்டுகள் அதிகமாக மேற்கொள்ளுவர். ஆரம்ப காலங்களில் மிகவும் நார்மலாக எந்த ஒரு கிளாமருக்கு இல்லாமல் போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டு இருந்தார்.

ஆனால் போக போக, அப்படியே கிளாமர் பக்கம் எட்டி பார்க்க தொடங்கிய பார்வதி, தற்போது முழுவதுமாக கிளாமரில் இறங்கிவிட்டார்.

ஆம், தான் பதிவேற்றும் போட்டோக்கள் எல்லாமே எப்படியாவது கிளாமராக தான் இருக்கும். பார்வதி பார்க்க பிரபல அடல்ட் ஹீரோயின் மியா கலிஃபா போலவே இருப்பார்.

சமீபத்தில் ஓ மை கோஸ்ட் தமிழ் படத்தில் நடித்த சன்னி லியோன் உடன் நேர்காணல் கொண்டார் பார்வதி.

அந்த நேர்காணலுக்கு பின்னர், இருவரும் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றினர் பார்வதி.

அதை பார்த்த ரசிகர்கள், சன்னி லியோன் மற்றும் மியா கலிஃபா ஒன்றாக இருக்கிறார்கள் என்று கமன்ட் செய்துள்ளனர்.

Leave a Reply