அம்மாடியோ !!படும் கவர்ச்சி ஆடையில் இளைஞர்களை சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன் – வைரலாகும் வீடியோஇணையவாசிகளை கவர்ந்து வருகிறது இதோ !!.

சினிமா

ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி ஆ டையில் புதிதாக எடுத்திருக்கும் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் சூடேற்றி வருகிறார்.
தமிழ் சின்னத்திரை சீரியலில் இருந்து வெள்ளி திரையில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் அ றி மு கமா னா ர். இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு போன்ற மொழில் உள்ள படங்களிலும் நடித்திருந்தார். மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ஐஸ்வர்யா மேனன் நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து ‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் சூப்பராக நடித்து அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான “வேழம்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருப்பார்.

ஆனால் தற்போது தனது லேட்டஸ்ட் ஆன கிளாமர் ஆ டையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

Leave a Reply