அம்மாடியோ !!பசங்க -2படத்தில் நடித்த ஹீரோயின்னா இது ரசிகர்களை உறைய வைத்த ஹாட் புகைப்படம் !!

அம்மாடியோ !!பசங்க -2படத்தில் நடித்த ஹீரோயின்னா இது ரசிகர்களை உறைய வைத்த ஹாட் புகைப்படம் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இந்திய திரை உலகமே வாய்ப்பு இல்லாதவர் கவர்ச்சியை கையில் எடுத்தால் நிச்சயமாக பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சுழன்று வரும் வேலையில் பிந்து மாதவி தற்போது அதிரடியாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார். இவர் தமிழில் கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அசப்பில் இவர் சில்க் ஸ்மிதாவைப் போலவே கண்களை பெற்றிருப்பதால் இவரை குட்டி சில்க் ஸ்மிதா என்று அனைவரும் அழைத்தனர் மேலும் இவரது கன்னக்குழி அழகை பாட்டு ரசிகர்கள் வட்டாரம் பெருகியது என்று கூறலாம்.

அந்த அளவு அழகாக இருக்கக்கூடிய இவர் கழுகு படத்துக்கு பின்னால் ஒரு கன்னியும் மூன்று களவாடிகளும் படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இதனை அடுத்து இவர் காமெடி டிராக்டர் தேசிங்கு ராஜா படத்தில் ந டி – த் த து மூலம் அனைவரது நெஞ்சிலும் இடம் பிடித்தார் என கூறலாம். இதனை அடுத்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 ஜாக்சன் துரை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்று முன்னணி நாயகிகளின் வரிசையில் மிக வேகமாக வளர்ந்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு எந்த விதமான சர்ச்சைகளுக்கும் உள்ளாகாமல் கடைசியில் வெளியேறினால், ஆனால் இவர் தெலுங்கு பிக்பாஸில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் தற்போது இவர் மாயன் யாருக்கும் அஞ்சே ஆகிய படங்களில் நடித்து வ ரு கி றா – ர். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட்டை நடத்தி போட்டோக்களை வெளியிடுவார்.தற்போது படு கிளாமரான ஆடை அணிந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

ப்ரா அணியாமல் முன்னழகை காட்டி சிரித்த விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.எதற்காக கண்களை மூடி கைகளை மடக்கி இவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் அறிந்த புகைப்படத்தை பார்த்து தவித்து வருவதாக தெரிகிறது. இதனை அடுத்து இவரை கேட்காமலேயே ரசிகர்கள் இவருக்கு நிறைய லைக்குகளை அள்ளி வழங்கி இருப்பதால் இவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply