அம்மாடியோ !!நெருங்கிய தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக உள்ளாராம் ஹன்சிகா.

அம்மாடியோ !!நெருங்கிய தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக உள்ளாராம் ஹன்சிகா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நெருங்கிய தோழியின் கணவருக்கு 2-ம் மனைவியாக உள்ளாராம் ஹன்சிகா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஹன்சிகா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அந்த புகைப்படங்களை ஹன்சிகா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் தற்போது ஹன்சிகாவின் வருங்கால கணவர் பற்றிய அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

அதாவது ஹன்சிகாவின் கணவன் ஹோசைல் கதுரியா ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து பெற்றவர் என தெரிய வந்துள்ளது. அதாவது ஹன்சிகாவின் தோழி ரிக்கியின் முன்னாள் கணவர் என அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply