அம்மாடியோ !!நம்ம புன்னைகை அரசி சினேகாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
பிரபல ஹீரோயின் ஸ்னேஹாவை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். தமிழில் மட்டுமே கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சினேகா. 2012-ம் ஆண்டில் ஹீரோ பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். சினேகா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்.

சினேகாவுக்கு தமிழ்நாட்டில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பல படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்த சினேகா அப்டியே செல்ல செல்ல கிளாமருக்கு மாறிவிட்டார். சில படங்களில் சினேகா உச்சகட்ட கவர்ச்சியை காட்டியிருப்பார்.

கல்யாணம் முடிந்த பின்பு அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்தார் சினேகா. அதும் சில படங்களில் குணச்சித்திர நடிகராக தான் சினேகா நடித்திருப்பார். கல்யாணம் ஆன பின்பும் அவ்வப்போது கிளாமரை காட்டி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துகொண்டிருந்தார் சினேகா. 1981-ம் வருடம் பிறந்த ஸ்னேஹாவுக்கு தற்போது 41 வயது ஆகிறது.

ஆனால் சினேகா மணந்துகொண்ட ஹீரோ பிரசன்னாவுக்கு 40 வயது தான். அதாவது ஒரு வயது கம்மியாக இருக்கும் மாப்பிளையை மணந்துகொண்டார் சினேகா. ஸ்னேஹாவுக்கு கிட்டத்தட்ட 10 லட்சத்தி மூன்றாயிரம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். சினேகா தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மாடலிங் போட்டோஷூட்டில் மற்றும் பிரபல டீவிகளின் நடன போட்டிகளில் நடுவராக பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.சினேகா சமீபத்தில் பதிவேற்றிய புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கொளம்பி உள்ளனர்.

காரணம் அது சட்டையா இல்ல சேலையா என்று தெரியவில்லை. இரண்டும் கலந்த மாதிரி ஒரு உடையை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் சினேகா. அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள். சினேகா தற்போது முழுவதுமாக மாடலிங் தான் செய்துகொண்டிருக்கிறார்.

பல சேலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மாடலாக போஸ் கொடுத்து விளம்பரப்படுத்தி சம்பாதிக்கிறார் சினேகா. இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்த்தாலே அனைவருக்கும் புரிந்துவிடும். 41 வயதானாலும், அந்த கிளாமர் ஸ்னேஹாவை விட்டு போகவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். மேலும் இது போன்ற போட்டோக்கள் மற்றும் செய்திகளுக்கு, கீழே தள்ளி மற்ற ஹீரோயின் களின் புகைப்படம் கிளிக் செய்து பொடித்துக்கொள்ளவும்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.