அம்மாடியோ !!நம்ம தொகுப்பாளினி டீ டீ யா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

அம்மாடியோ !!நம்ம தொகுப்பாளினி டீ டீ யா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிரபல டீவி சேனலான VIJAY டீவியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யதர்ஷினி (டீடீ ). டீடீ மிகவும் அழகாக பார்ப்பதற்கே கொலுக்கமொளுக் என இருப்பார். டிடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக VIJAY டீவி நிகழ்ச்சிகளில் பணிபுரிவதை நிறுத்திவிட்டார்.

ஆனால் சில படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார் திவ்யதர்ஷினி. குறிப்பாக வெகுவிரைவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படமான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திவ்யதர்ஷினி. சுந்தர் சி இயக்கிய லேட்டஸ்ட் படங்கள் எல்லாவற்றிலுமே கிளாமருக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கும்.

அதே போல் இப்படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் நடித் து ள்ள ன -ர். அதுவும் குறிப்பாக எல்லா நடிகைகளும் கிளாமராக நடித்தும் பாடல்களுக்கு நடனமாடியும் உள்ளனர். திவ்யதர்ஷினியும் கண்டிப்பாக கிளாமராக தான் நடித்திருப்பார், காரணம் டீடீக்கு கிளாமர் காட்ட பிடிக்கும். பொதுவாகவே புடவையில் வலம் வரும் டீடீ எப்பொழுதுமே லோ ஹிப்பில் தான் இருப்பார்.

அப்போது கண்டிப்பாக தொப்புள் தெரியும், தெரிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அப்படியே இருப்பார். இதனாலேயே மக்களுக்கு மிகவும் டீடீயை பிடிக்க தொடங்கியது. டீடீக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோக்கள் வீடியோக்கள் பதிவேற்றுவார் டீடீ. அதில் சிலவற்று நன்றாகவே கிளாமர் போட்டோக்களாக தான் இருக்கும்.

சொல்லப்போனால் டீடியின் தொப்புளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திவ்யதர்ஷினி இனி தமிழ் படங்களில் மட்டும் தான் நடிப்பார் என்று செய்திகள் வட்டாரம் கூறுகின்றனர். தொகுப்பாளினியாக அவ்வப்போது பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைகளுக்கு மட்டுமே டீடீ வருகிறார். சுந்தர் சி-யின் காஃபி வித் காதல் படத்தின் பெயரே திவ்யதர்ஷினி தொகுத்த காஃபி வித் டீடீ நிகழ்ச்சியில் இருந்து தான் எடுக்கப்பட்டது.

திவ்யதர்ஷினி எப்போது போட்டோக்களை பதிவேற்றினாலும் அதை உடனடியாக லைக் செய்ய ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்போ அப்போ தான் வெளியே வரும் டீடிக்கு ரசிகர்கள் இன்னும் குறையவே இல்லை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply