அம்மாடியோ !!நடிகை அஞ்சலிகா இப்படி ஒரு நிலைமை ரசிகர்களை உறையவைத்த தகவல் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
கடந்த, சில வருடங்களாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பலரும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் மலையாள சினிமாவில் இருந்து வந்து நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூ லம் தமிழ் சினிமாவில் அ றி முகமாணவர் தான் ஹீரோயின் அஞ்சலி நாயர் என்பவர்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாணாக்கா ரன் என்ற திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இந்த திரைப்ப டத்தில் போலீஷாக நடித்திருப்பார். இதை தொடர்ந்து ஒரு தெலுங்கு திரைப்ப டத்தின் வாய்ப்பு க்காக சென்ற பொழுது அங்கு உள்ள தயாரிப்பாளர் தன் னுடைய பெயரை மாற்றும் படி கூறியு ள்ளார்.

அதற்கு ஹீரோயின் தன்னுடைய பெ ற்றோ ர்கள் வைத்த பெயரை தன்னால் மாற்ற மு டியாது. அப்படி மா ற்றி னால் தான் வாய் ப்பு கிடைக்கும்

என்றால் எனக்கு அந்த வாய் ப்பே வேண்டாம் என்று தூ க்கி எறி ந்து விட்டு வந் ததாக ஹீரோயின் அஞ்சலி நாயர் சமீப த்தில் கூறியு ள்ளார்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.