“அம்மாடியோ !!தேக்கு உடம்பை வளைத்து ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

உலகம் சினிமா

தேக்கு உடம்பை வளைத்து சூட்டை கிளப்பும் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் யின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது SEMA வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு-வுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகனில் நடித்தார். இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு மாஸ் வெற்றியை தந்தது என்றால் அது மிகையல்ல .இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

அதன்பிறகு ரெமோ திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு தனியாக மார்க்கெட் ஓபன் ஆனது. அதன் பிறகு குறுகிய காலத்திலேயே விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் அந்த விழாவிற்கு படுகிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார். அதே ஆடையில் போட்டோ சூட் ஒன்றையும் நடத்தி இருந்தார் என்பதை நாம் தளத்தில் முன்பே பார்த்திருந்தோம். இந்த நிலையில் அந்த போட்டோ சூட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply