அம்மாடியோ !! திமிரும் முன்னழகை காட்டி திணறடிக்கும் அதுல்யா ரவி!!

அம்மாடியோ !! திமிரும் முன்னழகை காட்டி திணறடிக்கும் அதுல்யா ரவி!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹீரோயின் அதுல்யா ரவி தற்போது நடைபெற்று வரும் சைமா விருது விழாவில் படு கிளாமரான உடையில் கலந்து கொண்டிருக்கிறார். தமிழில் முன்னணி கதாநாயகியாக போட்டியில் முக்கியமாக இருப்பவர் ஹீரோயின் அதுல்யா ரவி.

பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்து இருந்தார் அதன் பிறகு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதுல்யா ரவி கடந்த 2011ஆம் வருடம் இந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஏமாளி திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அந்த படத்தில் நவீன காலத்தில் பெண்ணாக படு கிளாமரான உடையில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

முக்கியமாக ஐஸ்கிரீமை தன்னுடைய கண்ணத்தில் தடவிக் கொண்டு போஸ் கொடுப்பது.. மற்றும் கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன்னுடைய மேலாடையை கேமராவின் முன்பு கழட்டுவது போன்ற காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியவர் அம்மணி. தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதையே பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டவில்லை என்றால் பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தான் ஹீரோயின் அதுல்யாவின் market தற்போது இருக்கிறது. தொடர்ந்து 2018 ஆம் வருடம் நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார் கடந்த 2021-ம் வருடம் நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம்.. ஏதோ பிட்டு படம் என்பது போலத்தான் விளம்பரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எண்ணித்துணிக, சடலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது டீசல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர்அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கை.இந்நிலையில் சைமா விருது விழாவில் கலந்து கொண்ட இவர் அங்கே கவர்ச்சியான உடையில் தோன்றிய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply