அம்மாடியோ !!டெடி படத்தில் நடித்த சாயிஷாசெம ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

சும்மா கும்முனு ஏறுது என்று கூறும் அளவுக்கு BIG BOSS சீசன் க்கு பின் ஒரு ரவுண்ட் உடல் எடையில் கூடி விட்ட ஷாக்சி அகர்வால் பற்றி உங்களுக்கு அதிக அளவு அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. இவர் SUPER ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இணைந்து காலா படத்தில் தல அஜித்துடன் இணைந்து விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர்.

மேலும் இவர் நடிகர் ஆரியா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகிய டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலக்கி வருபவர். மற்ற திரை நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவு ஆர்வத்தோடு இருப்பவர். எப்போதும் நடக்கும் நிகழ்வுகளை இவர் புகைப்படமாகவோ வீடியோவாகவோ பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மிக ஹாட்டான சாரியை அணிந்து கொண்டு உடல் அழகை முழுவதும் காட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையமே சூடாகி விட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகிவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு பார்வையிலேயே பலருக்கு காய்ச்சலை வர வைத்திருக்கும். இவரின் இந்த புகைப்படம் தான் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வருவேன் என்று ஒவ்வொரு ரசிகர்களும் இவருக்கான விலையை தற்போது கமெண்ட் பாக்ஸில் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், வெள்ளை நிற டீசர்ட்டை தூக்கி தன்னுடைய தொப்புளை காட்டி செல்ஃபி போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இது போன்ற சலனத்தை எப்படி தனித்துக்கொள்ள முடியும் என்ற விடை தெரியாமல் இளைஞர்கள் தற்போது மண்டையை பிடித்துக் கொள்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்தால் யாருமே லைக் போட்டுவிட்டு தான் மறுவேலை செய்வார்கள் என்று கூறலாம். நான் கூறுவது உண்மையா? இல்லை பொய்யா? என்பதை நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே பகிரலாம்.

Leave a Reply