அம்மாடியோ !!ஜிப்ப கழட்டி காட்டிய டாப்ஸி.. ரசிகர்களை மிரளவைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
டாப்ஸி..
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் ஹீரோயின் டாப்ஸி.

அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது.

அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் டாப்ஸி பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

அந்த வகையில், தற்போது இவர் பேன்ட் ஜிப்பை கழட்டி கவர்ச்சியாக BOSS கொடுத்துள்ளார்.

தற்போது அந்த போட்டோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.