அம்மாடியோ !!குழந்தை நக்ஷத்திரமாக நடித்த ரவீனா வா இது அதிர்ச்சி யான ரசிகர்கள் !!

அம்மாடியோ !!குழந்தை நக்ஷத்திரமாக நடித்த ரவீனா வா இது அதிர்ச்சி யான ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பெரிய திரையில் தற்போது அதிக அளவு மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கக்கூடிய நட்சத்திரம்தான் ரவீனா தாஹா. இவர் அதிக அளவு தமிழ் தொடர்களின் பணிபுரிந்திருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தந்தையின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு வந்த இவர் வீட்டில் மலையாளம் பேசுவார்கள்.

மேலும் இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளும் தெரியும். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு மக்கள் மனதில் இந்த பெண்ணுக்கு இன்று ஒரு சிறந்த இடமும் கிடைத்தது.

மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். மௌனராகம் என்ற சீரியலில் இவர் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். 17 வயது கூட முடியாத இருக்கும் இவர் தனது வலைத்தள பக்கங்களில் கிளாமரான உடை அணிந்து பார்ப்பவர்களின் இதயத்தை ஏதேதோ செய்யும் வகையில் புகைப்படத்தை வெளியிடுவார்.

இவரது கிளாமர் மிக அதிகளவில் உள்ளது. அந்தளவு தன் வயதுக்கு மீறிய கிளாமர் போட்டோக்களை வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருவது தவறு என சிலர் இவரை நோக்கி கேள்விக் கணையை விடுகிறார்கள். அதை சற்றும் பொருட்படுத்தாத ரவீனா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களையும் ரீல்ஸில் தனது கிளாமரான ஆடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் அட்வான்சை மதிக்காமல் நடந்து கொள்கிறார்.

இவரைப் பின்பற்றி சில குழந்தை நட்சத்திரங்களும் இவரைப்போலவே அதீத கிளாமரில் போட்டோ ஷூட் நடத்தி வ ரு கி றார் க – ள். இந்த வளர்ச்சியானது வளர்ந்து வரும் இவருக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே எதை எந்த வயதில் செய்ய வேண்டுமோ அதை அந்த வயதில் தான் செய்ய வேண்டும். இவரை கண்டிக்க ஆட்களை இல்லையா என்பது போன்ற கேள்விகளை தற்போது சிலர் கேட்டு வ ரு கி றார் க – ள்.

இதற்கு தகுந்த பதில் தருவாரா என்பதை இனிவரும் காலங்களில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply