அம்மாடியோ !! கடலில் குதித்து விளையாடும் டால்பின் போன்று ரசிகர்கள் மனதை உருக வைத்து ஹாட் புகைப்படம்!!

சினிமா

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, BIG BOSS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது போட்டோக்களை பதிவிடத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது, டூ பீஸ் ஆடையில் அனைவரையும் மயக்கக்கூடிய அழகியாக அவர் காட்சியை அளித்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று ரசிகர்கள் தற்போது அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Leave a Reply