அம்மாடியோ !!ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் கிளிக் !!

அம்மாடியோ !!ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தில் நடித்த நடிகையா இது செம ஹாட் கிளிக் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஒரு நாள் ஒரு கூத்து தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிர பல மா னவ ர் நிவேத பெத்துராஜ். அந்த படத்தில் மிகவும் அழகாக ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நிவேதா.

அதற்கு பின்பு பல சூப்பரான தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். பார்க்க ஹோம்லியாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் போக போக கிளாமர் பக்கம் திரும்பி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், படத்திற்கு நடுவில் இருக்கும் விடுமுறையில் போட்டோஷூட்கள் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பாக்ஸிங் நிறுவன விளம்பரத்துக்காக நடத்திய போட்டோஷூட்டில் செக்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

வெறும் டவுசர் மற்றும் ப்ராவில் கையில் பாக்ஸிங் க்ளவ்ஸ் உடன் போட்டோக்கு போஸ் கொடுத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் வெறும் டி ஷர்டை தன் மார்புக்கு மேல் சுருட்டி சண்டைக்கு வா என சொல்லும்படி கையை அசைத்து போட்டோக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த போட்டோக்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் செக்சியாக இருக்கிறது. அந்த புகைப்படங்களை எல்லாம் சமூக ஊடங்கங்களில் பதிவேற்றிய உடனே ரசிகர்கள் கமெண்ட் செய்ய அரமித்துவிட்டார்கள்.

இதை பார்த்தால் சண்டைக்கு கூப்பிடுவது போல் தெரியவில்லையே, வேறு எதுக்கோ கூப்டுற மாதிரி தானே இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த போட்டோக்கள் எல்லாமே அந்த நிறுவன பலகையில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை தான் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply