அம்மாடியோ !! ஐஸ்வர்யா லட்சுமியா இது கருப்பு நிற உடையில் செம ஹாட் போட்டோ இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
மலையாளத்தில் ஹீரோ நிவின் பாலி மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி பார்ப்பதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் போல இருந்தாலும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். நயன்தாரா முதல் லட்சுமிமேனன் வரை பல மலையாள ஹீரோயின் கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில், தன்னையும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறார் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி.

நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி அதனைத் தொடர்ந்து மாயநதி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார். சமீபத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக இவர் நடித்து வரும் புதிய படம் ஒன்றில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. வரதன் என்று இந்த படத்திற்கு தலைப்பு இடப்பட்டிருக்கிறது.தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்த வரும் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடி த் திரு க் கி றா – ர்.

இந்த பூங்குழலி கதாபாத்திரத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், ரஜினிகாந்த்-உடன் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாத்த திரைப்படத்தில் பிசியாகி விட்டார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்.இதனால் பொன்னியின் செல்வன் திரைப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் இந்த வாய்ப்பை தவற விட்டார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்.

இதனால் இந்த பூங்குழலி கதாபாத்திரம் ஐஸ்வர்யா லட்சுமி-க்கு சென்றது. அந்த கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக கதாபாத்திரத்தின் வலுவை உணர்ந்து உள்வாங்கி நடி த் திரு க் கி றா – ர் ஐஸ்வர்யா லட்சுமி கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.மட்டுமல்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் ஹீரோ விஷால் நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் தெரியவருகிறது.

குடும்பப்பாங்கான வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வருகிறார்.பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற நிலையில் இருக்கும் இவர்

தற்போது விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது மேலே பெரிய ஓபன் வைத்த மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸ் பிஞ்சி வந்துடும் போலிருக்கே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.