அம்மாடியோ எப்படி இருக்காங்க !!ராட்சசன் படத்தில் பள்ளி மனைவியை வந்த சோபியாவா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க. என்ன அழகு.? புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்

சினிமா

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றி பின்னாளில் திரையில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர்கள் பலர் உண்டு.வெள்ளித்திரையில் ஹீரோயின் மீனா தொடங்கி, சின்னத்திரையில் நீலிமாவரை குழந்தை நட்சத்திரமாக இண்டஸ்ட்ரிக்கு வந்தவர்கள் தான்.

சின்ன வயதில் நடிக்க சான்ஸ் கிடைத்து இப்படி புகழின் உச்சிக்கே போன பலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு குழந்தை நட்சத்திரம் தொடர்பான செய்திதான் இது. கடந்த 2019 ஆம்வருடம் த்ரில்லர் கதையாக வெளிவந்த ராட்சசன் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருமே வெகுவாகப் பேசப்பட்டது. விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே இது மெகா ஹிட் இடத்தையும் பிடித்தது. இந்தப்படத்தின் வில்லனாக வரும் கிறிஸ்டோபர் பாத்திரம், தன் ஸ்கூல் மெட்டான சோபியாவை காதலிப்பார்..

அந்த காதல் கைகூடாத விரக்தியில் தான் பருவ மங்கைகளை தொடர்ந்து கொலை செய்வார் சைக்கோ கில்லரான கிறிஸ்டோபர். அந்தவகையில் இந்தப்படத்தின் திருப்புமுனைக் காட்சியே கிறிஸ்டோபர் தான். சோபியாவின் நிஜப்பெயர் ராகவி ரேணு. ஹிட் கொடுத்திருந்தாலும் ராகவி ரேணுவுக்கு அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை. ஆனாலும் விடாத அவர் டிக் டாக்கில் தொடர்ந்து video க்கள் வெளியிட்டு வந்தார்.

இப்போது டிக் டாக்கும் தடை செய்யப்பட அம்மணி செம மூட் அவுட்டில் இருக்கிறார். இப்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இ ணை – யத் தி ல் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிட்சன்கள் அடடே சோபியா இவ்வளவு அழகாகிட்டாரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply