அம்மாடியோ !!எனக்கு இருபது உனக்கு பதினெட்டுஎன்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

எனக்கு இருபது உனக்கு பதினெட்டு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. 1982-ம் வருடம் பிறந்த ஸ்ரேயாவுக்கு தற்போது வயது 40 ஆகிறது. பல மொழி படங்களில் நடிக்கும் ஸ்ரேயாவுக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் ஆனது. அதற்கு முன்பு வரை நிறைய தமிழ் மற்றும் வேற்று மொழி படங்களில் நடித்து வந்தார். திருமணம் ஆன ஸ்ரேயாவுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஸ்ரேயா பல படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார், பல பாடல்களுக்கு முரட்டு கவர்ச்சியாக நடனமும் ஆடியிருக்கிறார். ஒரு சில படங்கள் வரை ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா திடீரென கவர்ச்சி பக்கம் திரும்பினார்.

2005-ம் வருடம் வெளிவந்த மழை படத்தில், நீ வரும்போது பாடலுக்கு சேலையில் கவர்ச்சியாக மழையில் நடனமாடியிருப்பார். அந்த பாடலுக்கு குவிந்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பின்பு 2009 வருடம் வெளிவந்த கந்தசாமி தமிழ் படம், ஷ்ரேயாவின் மற்றுமொரு அவதாரத்தை காட்டியது. அந்த படத்தில் முழுக்க முழுக்கவே மிகவும் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரேயா.

கந்தசாமி படத்திற்கு முன்பு வரை கிளாமர் இல்லாமல் ஹோம்லி ஆகவும், ஒல்லியாகவும் இருந்த ஸ்ரேயா, கந்தசாமி படத்தில் சிறிதளவு எடையை அதிகரித்து, தன் தலைமுடியையும் வெட்டி தான் நடித்திருப்பார். கந்தசாமி படம் பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆனார்கள், ஸ்ரேயாவா இப்படி நடித்துள்ளார் என்று. அந்த படத்தில் வரும் மியாவ் மியாவ் பாடலுக்கு முரட்டு கிளாமராக நடனமாடி இளசுகளை சூடேற்றியிருப்பர்.

அந்த பாடலுக்கு இப்போது வரைக்கும் ரசிகர்கள் உண்டு, இப்பவும் அந்த பாடலை YOU TUBE பல லட்சம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு பின் பல படங்களில் கிளாமராக நடித்துள்ளார் ஸ்ரேயா.

திருமணம் ஆன பின்பும் ஸ்ரேயா கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சூடேற்றிகொண்டு தான் இருக்கிறார். இன்னும் பல படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சுற்றுலா மேற்கொண்ட ஸ்ரேயா தம்பதியினர் தங்களுது புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளனர்.

மேலும் இது போன்ற நடிகைகளின் புகைபடங்களை கீழே தள்ளி, மற்ற நடிகைகளின் புகைபடங்களை கிளிக் செய்து பார்க்கவும்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.