அம்மாடியோ !!உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ஹீரோயின் அமலா பால்.. ஷா க்கான ரசிகர்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தென்னிந்திய சினிமாவில் சின்னத்திரையில் நடிப்பவர்கள் வெள்ளித்திரைக்கு வர நினைப்பார்கள். ஆனால் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வரும் பல ஹீரோ ஹீரோயின் க்கள் சின்னத்திரை பக்கம் வந்த வன்னம உள்ளனர்.

அந்த வகையில் தெனனிந்திய சினிமாவில் மு ன் ன – ணி கதாநாயகியாக இருந்து வரும் ஹீரோயின் அமலா பால். 29-வயதான அமலா பால் முதலில் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின் மலையாளத்தில் வெளியான நீலதாமரா எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்த அமலா பால் தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

இவர் தமிழில் நடித்த முதல் படமே புதுமையான கதையம்சத்தை கொண்டிருந்ததால் மக்களிடையே இவர் பிரபலமாகவில்லை. இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு மைனா படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.

இதை தொடர்ந்து
தமிழில் பல மு ன் ன – ணி ஹீரோ களுடன் நடித்துள்ள அமலா பால் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டுள்ளார். தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காதலில் சொதப்புவது எப்படி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிரபல இயக்குனரான விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் ஹீரோயின் அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல ஹீரோயின் என பெயரை வாங்கி தந்தது.அதன்பின், இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி,
தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் மு ன் ன – ணி ஹீரோ களுடன் இணைந்து நடித்து மு ன் ன – ணி பிரபலமானார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெ – ளி யா கு ம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின் அமலா பாலின் புகைப்படங்கள் அவ்வப்போது இ ணை – ய த் தி ல் வைரலாகும்.இந்நிலையில் 12 கிலோ வரை தனது உ டல் எடையை குறைத்து மிகவும் ஸ் லிம்மாக மாறியுள்ளார் ஹீரோயின் அமலா பாலின் போட்டோ இ ணை – ய த் தி ல் வைரலாகி வருகிறது.இதோ அந்த போட்டோ ..
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.