அம்மாடியோ !!இளம் நடிகருடன் காதலில் விழுந்த பிரபல நடிகை சமந்தா!!

அம்மாடியோ !!இளம் நடிகருடன் காதலில் விழுந்த பிரபல நடிகை சமந்தா!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பொதுவாக திரையுலகில் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் ஹீரோயின் களுக்கு கல்யாணம் ஆனபின்னர் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அவர்களது மார்க்கெட் குறைந்து விடும் ஆனால் இதற்கு நேர்மாறாக கல்யாணம் முடிந்து விவாகரத்து பின்னர் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின் களில் நம்பர் ஒன் ஹீரோயின் யாக வலம் வருபவர் பிரபல முன்னணி ஹீரோயின் சமந்தா. தமிழ் , தெலுங்கு, மலையாளம், என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன்

ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில காலமே சென்ற இவர்களது திருமண வாழ்க்கை ஏனோ சில காரணங்களால் விவாகரத்தில் போய் முடிந்தது. இருப்பினும் விவாகரத்துக்கு பின்னர் தான் சமந்தாவின் மார்க்கெட் சூடு பிடிக்க ஆரம்பித்தது எனலாம்

இதையடுத்து சமந்தா தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குவதோடு பிசியாக பல படங்களில் நடித்து வரு கி றா ர் இதையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது தெலுங்கில் குஷி எனும் படத்தில் நடித்து வரு கி றா ர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து வரு கி றா ர். இந்நிலையில் விஜய்

தேவார்கொண்டா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே சமந்தா மீது எனக்கு தீராத காதல் இருந்து வந்தது ஆனால் இப்போது அவருடனேயே ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் யசோதா படம் உங்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த அறிக்கைகள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது…..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply