அம்மாடியோ !! இருக்கலான கருப்புநிற உடையில் ஓரு குதிரையை குதிரசவரி என்று கிண்டல் செய்யும் ரசிகர்கள் !!

அம்மாடியோ !! இருக்கலான கருப்புநிற உடையில் ஓரு குதிரையை குதிரசவரி என்று கிண்டல் செய்யும் ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிரபல ஹீரோயின் காஜல் அகர்வால் வெளியிட்டிருக்க கூடிய சில போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எது குதிரைனே தெரியலையே என்று குழம்பி வருகின்றனர். ஹீரோயின் காஜல்அகர்வால் குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி காணப்பட்டார். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய பழைய தோற்றத்திற்கு தற்பொழுது மாறி இருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பரபரப்பாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருந்த ஹீரோயின் காஜல் அகர்வால் திடீரென கல்யாணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். கல்யாணம் முடிந்த கையோடு கர்ப்பம் தரித்த காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

மேலும் ஹீரோயின் காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்டீரியர் டிசைன் தொழிலை செய்து வரும் கணவருக்கு உறுதுணையாக அந்த தொழிலில் பங்கு வகித்து வருகிறார் ஹீரோயின் காஜல் அகர்வால். மட்டுமில்லாமல் நவநாகரிக ஆடைகளை விற்பனை செய்யும் பொட்டிக் கடை ( Boutique ) ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இப்படி சினிமா மட்டுமில்லாமல் தொழில் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் ஹீரோயின் காஜல் அகர்வால். ஆனால் சினிமாவில் வருவது போல குறைந்த காலத்தில் வருமானம் கிடைக்குமா..? என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று. எனவே, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் ஹீரோயின் காஜல் அகர்வால் என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதன் காரணமாகவே மீண்டும் ஒல்லியாகி இருக்கிறார் ஹீரோயின் காஜல் அகர்வால் என்று கூறப்படுகிறது.

பொதுவாக கல்யாணம் முடிந்த பிறகு ஹீரோயின் கள் சினிமாவை விட்டு விலகி விடுவது வாடிக்கை. அதிலும் குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே மாட்டார்கள். ஆனால், ஹீரோயின் காஜல் அகர்வால் மீண்டும் ஹீரோயினாக நடிக்க தன்னுடைய உடல் எடையை குறைத்து ஆயத்தமாக இருக்கிறார்.

இந்நிலையில் குதிரை சவாரி செய்யும் இவரது போட்டோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் எது குதிரைனே தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply