அம்மாடியோ இது தொடையா இல்ல தேக்கு கட்டையை மாலத்தீவு கடற்கரையில் மொத்த தொடையையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா – .!! செம ஹாட் புகைப்படம் இது !!

சினிமா

மாலத்தீவு கடற்கரையில் மொத்த தொடையை காட்டி கவர்ச்சி BOSS கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரை உலகின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தெலுகுவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ஹீரோ கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரைக்குச் சென்று ஓய்வெடுத்து வருகிறார் ராஷ்மிகா.

மாலத்தீவு சென்ற அவர் கடற்கரையில் விதவிதமாக கவர்ச்சி காட்டி மொத்த தொடையையும் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Leave a Reply