அம்மாடியோ !!இடுப்பா இல்ல மீன் துடுப்பா ரசிகர்களை கதிகலங்க வைத்த ஹாட் கிளிக் !!

சினிமா

பிரபல ஹீரோயின் அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வந்ததும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும் தமிழ் சினிமாவே அறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் விலகிவிட்டனர்.

அஞ்சலி தன் உடலை மெருகேற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சோலோ ஹீரோயினாக கூட ஒரு படத்தில் நடித்து விட்டார். ஆனால், ஜெய்யோ ஒன்றுக்கும் உதவாத குப்பை படங்களை செலக்ட் செய்கிறார்.‘

கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகிய அஞ்சலி பிறகு ‘அங்காடி தெரு’ மூலம் உச்சத்துக்கு சென்றார். அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து 2019 JAN மாதம் release ஆகி சரிவர ஓடவில்லை.

தன் சொந்த பிரச்சனைகளால் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். நீண்ட கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் பலூன் திரைப்படத்தில் நடித்தார்.இவர் பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து விட்டார்.

இவர் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகு இலை மறை காய் மறையாக தெரிவது போன்ற ஆடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வ ருகி றா ர் க ள்.

Leave a Reply