அம்மாடியோ ‘அப்பா’ படத்தில் நடித்த குழந்தை -யா இது..? இவர் இந்த பிரபலத்தின் மகளா..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

சினிமா

தமிழ்ப்படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். ஹீரோயின் மீனா அப்படி சினிமாவுக்குள் வந்துதான் பின்னாள்களில் super star ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார்.

அதேபோல் இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான். இவ்வளவு ஏன்? உலகநாயகன் கமல்ஹாசனே களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான்.

அந்தவகையில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு என்னும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் தான் யுவ ஸ்ரீ லட்சுமி. அமலா பாலுக்கு மகளாக இதில் சிறுமி யுவ ஸ்ரீ லெட்சுமி ந டித் திரு -ந்தா ர். இவரது பூர்வீகம் காரைக்கால்.


இந்த குழந்தை நட் ச த் தி ரம் நான்காம் வகுப்பு படிக்கும்போதே பார்வை என்னும் குறும்படத்தில் ந டித் திரு -ந்தா ர். தொடர்ந்து ஸ்ரீலெட்சுமி, அப்பா, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார்.

இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ என்னும் படத்தில் நடித்துவருகிறார். அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படமும் இ ணை – யத் தி ல் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அமலா பாலுடன் நடித்தப் பெண் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply