அம்மாடியோ !!அட வழக்குஎண்18/9 படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த மனிஷாவா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ண ரசிகர்கள்!!

அம்மாடியோ !!அட வழக்குஎண்18/9 படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த மனிஷாவா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ண ரசிகர்கள்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமாவில் சில நடிகைகள் ஒரே ஒரு ஹிட்டான படத்தில் நடித்து பி ர ப லா மா – க ஆகிவிடுகின்றார்கள். ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருவதால் அடுத்ததடுத்து அவர்களால் சினிமாவில் அதிகமாக நீடிக்க முடியாமல் இருந்து வருகின்றார்கள்.

அப்படி அறிமுகமாகிய முதல் படமே பெரிய ஒரு வெற்றியினை தேடி தந்த படமாக அமைந்தது 2012 ஆம் வருடம் வெளியான படமான வழக்கு என் 18/9. இந்த படம் மூலமாக அறிமுகமனாவ்ர் தான் நடிகை மனிஷா யாதவ்.

இவர் அந்த படத்தில் நடித்திருந்த நடிப்புக்கு பல பிரபலங்கள் கூட வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இந்த படத்திற்கு அடுத்து தமிழில் நல்ல நடிகையாக வளம் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் இந்த படத்திற்கு பினர் சில படங்களில் மட்டுமே நடித்து பிறகு சினிமாவில்பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்து படங்கள் சிலது நல்ல வரவேற்ப்பினை பெற்று இருந்தன அதில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, கு ப் பை கதை, ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 பார்ட் 2 போன்றவை சில ஹிட்டான படங்கள்.

மேலும் இவர் கடைசியாக நடித்த படமான சண்டிமுனி படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் ஆளை காணவில்லை. பலருமே மனிஷா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று த க வ ல் க – ள் கூறி வந்தார்கள.

இவர் இப்போது வர்னித் என்பவருடன் கல்யாணம் முடிந்து சந்தோசமாக தனது வாழ்கையை கழித்து வருகிறார். மேலும் அடிக்கடி சினிமா பக்கம் இல்லை என்றாலும் கூட தனது சமுக வலைத்தளம் மான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவபர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வா ய டை த்து போயுள்ளர்கள். அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply