அப்போ நீங்க வாத்தி இல்லையா.. தனுஷ் பள்ளி மாணவனாக வெளிவந்த வைரல் போஸ்டர் இணையத்தில் மாஸ் – ஸா பரவுகிறது 

சினிமா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது வெற்றியை பதிவு செய்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெ ளி யா – கு ம் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் நாளுக்கு நாள் தனுஷின் சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சமீபத்தில் பாலிவுட்டில் அட்ராகி ரே என்ற படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்த தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லுறி என்பவர் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்று தற்போது படப்பிடிப்பினை தொடங்கியுள்ளனர். இப்படத்தில் தனுஷ் பள்ளி மாணவனாக நடிக்கிறார் என்றஅறிக்கை வெளியாகி நிலையில் அதனை படக்குழுவினர் உறுதி செய்யும் வகையில் தனுஷ் பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஒரு மாணவனுக்கு பள்ளியில் நடக்கும் கஷ்டங்களும் அதனை எப்படி அந்த மாணவன் எதிர் கொள்கிறான் என்பதை வைத்து கதைக்களம் உருவாகியுள்ளதாகஅறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து பலரும் கூறி வருகின்றனர்.
தனுஷ் ஏற்கனவே 3 படத்தில் பள்ளி மாணவனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது மீண்டும் வாத்தி படத்தின் மூலம் பள்ளி மாணவனாக நடிப்பதால் தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். தற்போது வாத்தி படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

வாத்தி என்ற தலைப்பை வைத்து ஆசிரியராக கூட நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பள்ளி மாணவன் உடையில் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர் ம த் தி யி – ல் பெரும் குழப்பத்தையும், அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Leave a Reply