அன்பை வா நாடகத்தில் வில்லியாக வரும் மகா லட்சுமியா இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் இதோ !!

அன்பை வா நாடகத்தில் வில்லியாக வரும் மகா லட்சுமியா இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நாடகம் ஹீரோயின் மகாலட்சுமி பிரபல த யா ரி ப் பா ள ர் ரவீந்தரனை சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஹீரோயின் மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் த யா ரி ப் பா ள ர்

ரவீந்தரனை அவர் கல்யாணம் செய்து கொண்டார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம் எனவே நான் பணம் காரணமாக அவர் செய்து கொள்ள அவசியம் இல்லை என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply