அதிரடி மாஸ் !!கே.ஜி.எப் ஹீரோ யாஷின் இரு பிள்ளைகளையும் பார்த்துள்ளீர்களா – அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் பவனி வருகிறது இதோ உங்களுக்காக !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஆவது என்பதே சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதுவும் அக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாவது என்பது மிகவும் இயலாத ஒன்று. பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இன்றளவும் அந்த பெயருக்கு ஏ ங்கி வரும் பிரபல நடிகர்கள் பலர் இப்படி இருக்கையில் நடித்த முதல் படத்திலேயே உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெ – டுத் த வர் தான் பிரபல canada நடிகர் யாஷ். canada சினிமாவில் சின்னத்திரைகளில் கதாநாயகனாக நடித்து வந்த இவரது இயற்பெயர் நவீன்குமார் கவுடா.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த யாஷ் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல நாடக கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடக குழுவில் சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.canada திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகர் யாஷ்.

இவர் நடிப்பில் தற்போது கே.ஜி.எப் 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி, வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.

இதில், யாஷுடன் இணைந்து, ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கொ ரோனா காரணமாக தொடர்ந்து பல முறை இப்படத்தின் ரிலீஸ் த ள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. விரைவில் இப்படத்தில் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எ திர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் யாஷ் தனது இரு பிள்ளைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ ஒன்று தற்போது இ ணை – ய த்தி – ல் வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்கள் பலரும், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த போட்டோ பாருங்க..
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.