அண்மையில் இளம் ஹீரோயின் களுக்கு போட்டியாக ஹிரோனியாக களம் இ-றங்கிய விஜய் டிவி தொகுப்பாளினி! அதுவும் தனது முதல் படத்திலேயே எந்த ஹீரோவுடன் தெரியுமா? இணையத்தில் தீய பரவுகிறது !!

சினிமா

அண்மையில் இளம் ஹீரோயின் களுக்கு போட்டியாக ஹிரோனியாக களம் இ-றங்கிய விஜய் டிவி தொகுப்பாளினி! அதுவும் தனது முதல் படத்திலேயே எந்த ஹீரோவுடன் தெரியுமா? இணையத்தில் தீய பரவுகிறது !!

திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் ஹீரோயின் கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அவர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தொலைக்காட்சியில் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடிக்கும் ஹீரோயின் கள் பி-ர பல மாக உ ள் ளா. ர்- கள்.

அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் lade தொகுப்பாளினிகள் மக்களிடையே பிரபலமாக தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து உள்ளனர். இந்நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகள் களாக முதன்மை தொகுப்பாளராக இருப்பவர் டிடி எனும் திவ்ய தர்சினி.


இப்படி இருக்கையில் இவரை தொடர்ந்து இவருக்கு இணையாக பிரபலமாக இருப்பவர் பிரபல தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். ஆரம்பத்தில் ரேடியோவில் தொடுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பினனர் பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரம்யா.

இதை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் மேலும் பல மு ன் ன – ணி நடிகர்களின் படங்களில் இசை வெளியீட்டு விழாக்கள் அனைத்திலும் இவரே முதன்மை தொகுப்பளினியாக இருப்பார்.

இதை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மொழி, ஓ காதல் கண்மணி, மாசு, ஆடை போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் இவ்வறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகள் களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது படங்களில் நடிப்பதை த விர்த்து இருந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் நடிகருமான ச மு த் தி ர க் – கனி யின் நடிப்பில் வெளியான சங்கத்தலைவன் படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது முன்பை விட தன் உடலமைப்பை இளைத்து கதாநாயகியாக மாறியுள்ள ரம்யா தற்போது சின்னத்திரையில் வெளியாகும் ஒரு தொடரில் கதாநயாகியாக நடிக்க உள்ளார்.

நெஞ்சோடு கலந்திடு எனும் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ள ரம்யாவின் அந்த தொடரின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. மேலும் இந்த தொடரின் டீசரை பார்த்த பல ரசிகர்கள் இதை பாரத்தால் ஹிந்தியில் பெஹர்ட் எனும் மியூசிக் ஆல்பத்தை போல உள்ளது என விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply