அட !!Chef Damuவின் மகள்களா இவர்கள், முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்- இதுவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

அட !!Chef Damuவின் மகள்களா இவர்கள், முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்- இதுவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜய் தொலைக்காட்சியில் படு ஹி.ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோ.மாளி 2 நிகழ்ச்சி. இதில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே போட்டியாளர்களுடன் ஜா.லியாக தான் பயணம் செய்கிறார்கள்.

கோ.மாளிகளுடன் இவர்களும் சேர்ந்து அட்டகாசம் செய்கிறார்கள், அதிலும் தாமு அவர்கள் இப்போது அடிக்கும் லூட்டிக்கு பஞ்சமே இல்லை.

போ ட்டி யா ள ர்க ள் மற்றும் கோ.மாளிகளின் விவரங்களை நாம் இதுவரை பதிவு செய்தோம். இப்போது நடுவர்களான தாமுவின் ஒரு அழகிய போட்டோ வெளியாகியுள்ளது.

செப் தாமு முதன்முறையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகள்களின் புகைப்படத்தை வெ ளியி ட்டு ள் ளா ர். இதுவரை சமையல் வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த அவர் முதன்முறையாக தனது மகள்களின் புகைப்படத்தை வெ ளியி ட்டு ள் ளா ர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தாமுவின் மகள்களா இவர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply