சித்தி 2, பாக்யலட்சுமி சீரியல் நடிகை நேகா மேனன், தனக்கு தங்கை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தன் அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்டிருக்கிறார்.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன்.


தங்கை எனக்கு மிக பெரிய பரிசு என கூறுகின்றேன் இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ உங்களுக்காக