அட !!விக்ரமுடன் நடித்த தெய்வ திருமகள் பேபிசாராவா இப்படி மாறிட்டார்??! அடேங்கப்பா அதற்குள் ஹீரோயின் லெவலுக்கு மாறி அசத்துறாரே?!! வெளிநாட்டில் மாடர்ன் லேடியாக இருந்து வரும் பேபி சாரா!!

அட !!விக்ரமுடன் நடித்த தெய்வ திருமகள் பேபிசாராவா இப்படி மாறிட்டார்??! அடேங்கப்பா அதற்குள் ஹீரோயின் லெவலுக்கு மாறி அசத்துறாரே?!! வெளிநாட்டில் மாடர்ன் லேடியாக இருந்து வரும் பேபி சாரா!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இப்போது சிநிமைவ்ல் வருடா வருடம் ஒரு புதுமுக குழந்தை நட்சத்திரம் எல்லாம் அறிமுகமாகி வந்தாலும் கூட அ திக மா – க பேமஸ் ஆவது என்றால் சிலர் தான். அப்படி சில வருடங்களுக்கு முன்பு வரை அறி மு – கமா ன பல குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் இன்னுமே பிரபலமான ஒருவராக இருந்து வருகின்றார்கள். அப்படி ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தவர் நடிகை சாரா.

அப்படி சிறு வயதிலேயே சினிமாவில் அறி மு – கமா னவராக இருந்த இவர் நடித்து இருந்த பல படங்கள் எல்லாம் பலருக்குமே மனதில் பதிந்தவராக இருந்து வந்தார்.

சிறு வயதிலேயே பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தவர் பின்னர் வெளிநாட்டில் மொத்தமாக செட்டில் ஆகி சினிமா பக்கமே வராமல் இருந்து வந்தார். இவர் விக்ரமுடன் நடித்த தெய்வ திருமகள் படத்திற்காக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார்.

நீண்ட காலமாக சினிமா பக்கம் வராமல் இருந்து வந்த இவர் இப்போது அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருக்கின்றார் என்று செய்திகள் எல்லாம் வெளியாகி இருந்தன

. தமிழ் சினிமாவில் அறி மு – கமா னவர் இப்போது மற்ற மொழி படங்களில் வாய்ப்புகள் குவியவும் பிசியாக நடிகையாக சில வருடங்களில் வலம் வருவார் என்று எதிர்பார்த்து வ ரு கி ன்ற னர்.


அப்படி அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் அ திக மா – க ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அந்த புகைப்படத்தில் பேபி சாரா தனது தந்தையுடன் இருக்கிறார்.

Sara Arjun @ Pilla Rakshasi Audio Launch Stills

ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அது விக்ரம் என்று நினைத்து விட்டனர். அதற்கு முக்கிய காரணமே சாராவின் தந்தை விக்ரம் போலவே இருக்கிறார் என்பதால் தான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply