அட பெரிய பொன்னாக மாறிய !!அஜித்தின் வீரம் படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது? அழகில் நயன்தாராவையே தூக்கி சாப்பிடுவார் போல..! கிரங்கிப் போன ரசிகர்கள்..

சினிமா

தற்பொழுது சினிமாவில் குழந்தைகளாக அறி மு கமா – ன பல நட்சத்திரங்கள் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அந்த வகையில் அனிகா தான் நயன்தாரா போல இருக்கிறார்கள் என்று அவரை ரசிகர்கள் தலைமேல் தூக்கிவைத்து ஆடி வந்தார்கள். ஆனால் தற்பொழுது அணிகாவைவே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார் யுவினா.

இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற mass திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அஜித்துடன் இணைந்து வீரம்,ஸ்ட்ராபெர்ரி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இதுவரையிலும் யுவினா 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணிக்காவையே ஓரம்கட்டி உள்ளார்.


யுவினா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த super மாம் 2-வில் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் யுவினா தனது அம்மா மற்றும் பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இ- ணை யத ளத் தி ல் வைரலாகி வருகிறது.

Leave a Reply