அட பிக் பாஸில் இப்படி இருந்த லாஸ்லியாவா இப்படி மாறிவிட்டார்?!! வெளிநாட்டு ஹீரோயின் போல மாறி ரசிகர்களை ஆச்சர்யபடவைத்த புகைப்படம் இதோ !!

சினிமா

விஜய் டிவியின் பிக் பாஸ் மூலமாக பிர பல மா ன அனைவருமே இன்று சினிமா துறைகளில் சென்று அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர். பிக் பாஸில் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்துகொண்டு பிர பல மா னவர் லாஸ்லியா.

சாதாரண செய்தி வாசைப்பலராக இருந்து வந்தவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து இப்போது சினிமா நடிகை அளவிற்கு உயர்த்தி இருக்கின்றனர் விஜய் டிவி.
இப்போது இவர் விளம்பரப் படங்கள் தற்போது சினிமா என்று பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் முதன் முறையாக இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த “பிரண்ட்ஷிப்“ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனை அடுத்து இப்போது முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “கூகுள் குட்டப்பன்“ என்ற படத்தில் கூட ஹீரோயினாக நடிக்க இருக்கின்றார்.

தமிழினை அடுத்து இப்போது மலையாள சினிமா பக்கமும் செல்ல இருக்கின்றார். மேலும் அவர் நடித்து வரும் கூகுள் குட்டப்பா படம் கூட மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் தான். அதனை தமிழில் ரீமேக் செய்ய அதில் இவர் நடித்து வருகின்றார்.


மேலும் அடுத்தடுத்து பட வா ய் – ப் புக்காக அவர் நடிகை லாஸ்லியா சினிமாவைத் தவிர சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இப்போது புது புது போட்டோ ஷுட்களை நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்கள் ம த் தி யி ல் வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்போது அதிகமாக சினிமா வா ய் – ப் புகள் வேண்டும் என்பதால் அடுத்து கொஞ்சம் கிளாமர் பக்கம் சென்று இருக்கின்றார். அப்படி சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் நடிகை லாஸ்லியா பார்ப்பதற்கே மென்மையும் வெண்மையும் கலந்து மார்டன் லுக்கில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் ம த் தி யி ல் பாசிடிவ் கமெண்டுகளோடு வைரலாகி வருகின்றன.

Leave a Reply