அட பலருக்குமே தெரிந்த போக்கிரி பட கு ண் டு பையனா இது?? இப்போது ஸ்லிம்ஆகி ஸ்டைலா ஹீரோ மாதிரி ஆகிட்டார் பாருங்க!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் குழந்தை நட்சத்திரங்களாக அ றி முக மா- கி பிரபலமாக நடிகர்களாக மாறி வருகின்றார்கள். அப்படி தமிழில் மிக பெரிய ஹிட்டான படமான போக்கிரி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் ம த் தி – யில் அதிகமாக பிரபலமான ஒருவர் தான் நடிகர் மாஸ்டர் பரத்.

கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத்.அவர் பள்ளிப் பருவத்தில் இருக்கும்போது குண்டு பயனாக இருந்தார், பின்பு அடுத்தடுத்து பட வா ய் ப் பு – கள் கிடைத்தது. போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்தது சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றே கூறலாம்.


பலருக்குமே மிகவுமே தெரிந்த ஒரு குழந்தை நட்சத்திரம் என்றால் மாஸ்டர் பரத் தான். கிட்டத்தட்ட பலருமே ரசித்த படங்களில் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் நடிகர்பரத். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தவர் இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே ஒரு நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தவர்.

மேலும் தெலுங்கில் இவர் நடித்து வெற்றி பெற்ற படமான ரெட்டி படத்திற்கு பின்னர் அதிகமாக படங்கள் பக்கமே அதிகமாக நடிக்காமல் இருந்து வந்தார். குண்டா இருந்த மாஸ்டர் பரத் இப்போது ஷீரோ பரத்தா மாறிவிட்டார். இவரை இறுதியாக அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் தமிழ் ரசிகர்கள் பார்த்திருந்தாலும். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்து கொண்டு இருந்த இவர் ஆளே மொத்தமாக மாறி இருக்கின்றார். குண்டாகவே இருந்து வந்த இவர் இப்போது ஸ்லிம் அண்ட் ஸ்டைலாகவும் மாறி இருக்கிறார்.

மேலும், அந்த பேட்டியில் தன்னுடன் நடித்த கமல், விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்களுடனான அனுபவத்தை கூ றி யு ள் ளா – ர். மேலும் அவரின் அம்மாவுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்து கொண்டு அதனை பற்றியும் பேசியுள்ளார்.

Leave a Reply