அட நம்ம ஹீரோயின் பாவனாவா இது..? திருமணத்துக்கு பின் இப்படி மாறிற்றாங்களா..? இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ இதோ உங்களுக்காக !!

சினிமா

மலையாள சினிமா துறையில் 2002 ஆம் வருடம் வெளியான படமான நம்மல் படம் மூலம் அ றி முக மா – கி மலையாள மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

மேலும் அதன் மூலம் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்து அந்த மொழி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது1படமான சித்திரம் பேசுதடி படம் மூலம் அ றி முக மா – கி சினிமா ரசிகர்கள் மனதில் வரவேற்பு பெற்றார்.


ஹீரோயின் பாவனா தமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தீபாவளி, அஜித்துடன் ‘ஏகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பி – ரப லமா – ன வ ர்.திருமணத்திற்கு பின் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.


இந்நிலையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மா – றி யு ள் ளா ர்.அண்மைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

Leave a Reply