அட நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது?? ஹீரோயின் ஆக நடிச்சு இருக்காங்க பாருங்க அசந்து போவீங்க!! புகைப்படம் இதோ !!

சினிமா

இப்போது இருக்கும் தமிழ் முன்னணி நடிகர்களிலேயே அதிகமாக பேசப்படும் ஒருவராக மாறி இருக்கின்றார் ஹீரோ விஜய். மேலும் அவரின் படங்கள் எல்லாம் இந்தியா முழுக்க பெரிய ஒரு பிரபலமாக மாறி வருகின்றன. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அதிகமாக எ திர் பா – ர் ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் இந்திய சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அடுத்தடுத்து என்ன movie நடிக்க இருக்கின்றார் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார் ஹீரோ விஜய். இப்போது இவர் இவர் நடித்து இருந்த மாஸ்டர் movie உலக அளவில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. அதனாலேயே அதிகமாக இப்போது அடுத்த படத்திற்கு எ திர் பா – ர் ப்பு எழுந்து இருக்கின்றது.


அப்படி இவ்வழு பெரிய ஒரு பிரபலத்திற்கு அடித்தளமாக இருந்தது அவரின் கத்திபடத்திற்குகிடைத்த வெற்றி தான். அந்த movie இந்தியா முழுக்கவே விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்புபெற்று இருந்தது. இந்த படத்தில் சில காட்சியில் மட்டுமே வந்து அவரின் தங்கையாக நடித்து இருந்தவர் தான் அணுகிருஷ்ணா.


இந்த படத்தில் அவரின் தங்கையாக நடித்து இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் வராமல் போனதாலே அவருக்கு பெரிய அளவில் வரவேற்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட காலம் கழித்து அவர் இப்போது நாயகியாக ‘இளமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகன் ‘சா ட் டை’ படத்தில் நடித்த யுவன். அவர் அந்தப் படத்தில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணாக நடித்துள்ளார்

இந்த movie குறித்து அவர் கூறுகையில் ‘‘இளமி” படத்தில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன். முற்றிலுமே எனக்கு புதிதான ஒரு க தா- பா த்தி ர ம். இந்த மாதிரி ஒரு உடையில் நான் இதுவரை நடித்தது இல்லை. movie ஜ ல் லி க்க ட் டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தில் love , ஆக்ஷன் எல்லாமே இடம்பெற்றுள்ளது. நான் மதுரைக்கார பெண்ணாக நடிக்கிறேன். படத்தை இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் இ – யக் கியு ள் ள ர். இந்தப் movie எனக்கு தமிழ் சினிமாவில் திருப்பு முனையாக அமையும் என்று நினைக்கிறேன் என்கிறார் அனுகிருஷ்ணா.

Leave a Reply