அட தெறி படத்தில் நடித்த இந்த ஹீரோயின் இந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறாரா?? ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும் நடிகருடன் காதலில் இருக்கும் நடிகை!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான ஹீரோயின் யாக இருந்து வந்த வேளையில் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்த இவர் அதிகமகா முன்னணி ஹீரோயின் யாக வலம் வராமலே இருந்து வருகின்றார்.

கடைசியாக இவர் இயக்குநர் ஹலிதா இயக்கிய “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் ஒரு புதிதான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி உள்ளார்கள்.
பலருக்குமே தெரிந்த நடிகரான கிருஷ்ணாதான் இவரின் காதலர் என்று பலருக்குமே தெரியாது. இவர்கள் இருவருமே சாதரணமாக ஒரு படத்தில் நடிக்க சென்ற பொது தான் சந்தித்து இருந்தார்கள்.

மேலும் நடிகர் கிருஷ்ணா அவர்கள் 2014 ஆம் வருடம் ஹேமலதா என்பவரைகல்யாணம் செய்து கொ – ண் டா ர்.ஆனால் இருவருக்குமே சில கருத்து வேறுபாடு காரணமாக தான் இருவரும் காவல்துறை வரை சென்று ஒரு வழியாக விவாகரத்து பெற்று கொ – ண் டா ர்கள்.

மேலும் அப்படி விவாகரத்து ஆகி இருந்த நிலையில் இவர்கள் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கூடிய விரைவில்கல்யாணம் செய்து கொள்ள இ ரு ப்ப தா- கவு ம் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கிருஷ்ணா — சுனைனா இருவரும் வாய் திறந்தால் மட்டுமே தெரியும்.

Leave a Reply