அட தனுஷ்பட ஹீரோயின் நிஜத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையா?? இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவந்த பெண்மணி இப்போது படங்களில் நடிப்பதா?? ஆச்சர்யத்தை கொடுத்த போட்டோஸ்!!

அட தனுஷ்பட ஹீரோயின்  நிஜத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையா?? இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவந்த பெண்மணி இப்போது படங்களில் நடிப்பதா?? ஆச்சர்யத்தை கொடுத்த போட்டோஸ்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இப்போது தமிழில் இருந்து ஹாலிவுட் ன்றை சென்று இருக்கும் ஒரு பெருமையான நடிகராக மாறி இ ரு க்கி ன் றா – ர் தனுஷ்.

இத்துடன் நான்காவது முறையாக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதினை அவரின் அ சு ர ன் படத்திற்கு நேற்று வாங்கி இ ரு க்கி ன் றா – ர்.

அவரின் அடுத்தடுத்த படங்கள் பல விருதுகளை குவித்து வரும் வேளையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கூட இப்போது இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற தலைப்பில் உலக திரைப்படவிழாவில் திரையிட பட்டு இருக்கின்றது.


கர்ணன் தான் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த படத்தில் நடித்து இருந்த ஒரு நடிகரை பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகையும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படத்தில் இவரை பார்த்ததும் ‘இவர எங்கியோ பாத்த மாதிரி இருக்கே’ என்று பலரும் எண்ணம் எழுந்து இருக்கும்.

இவர் வேறு யாரும் இல்லை, தமிழில் நீண்ட நாட்களாக பெரிய விமர்சனத்திற்கு உள்ளான குறும்படமான ‘லட்சுமி’ குறும்படத்தில் நடித்தவர் தான். அந்த படத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரே நாளில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இப்போது அடுத்து அந்த குறும்பட கதாபாத்திரம் போன்றே ஒரு கதாபாத்திரத்தினை கர்ணன் படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.


படத்தில் இவர் தனுஷ் வேலைக்கு போனால் தான் திரு – மணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருப்பார். ஆனால் நிஜத்தில் அப்படி எல்லாம் இல்லாமல் அவர் தி – ருமணம் செய்துகொண்ட நபர் விவிஎஸ் லக்ஷ்மன் பலருக்குமே தெரிந்த ஒரு எழுத்தாளர் வெங்கட்ராகவன் சீனிவாசன் என்பவர் தான் லட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் ஒரு பக்கம் இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் ஆவார்.பெண்கள் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் அவர்களுடன் இணைந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா B அணிக்காக ஒரு தொடரில் விளையாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தியாபி’ டீமுக்காக மிதாலி ராஜ் தலைமையில வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா விளையாடியிருக்கேன். அதன் பின்னர் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது.

கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் தொ ட ர் – ந் து கிரிக்கெட் பார்த்து வருவதாக கூறியுள்ள லட்சுமி பிரியா, இந்திய மகளீர் அணியின் உலக கோப்பை தொடர் குறித்தும் பிங்கர் டிப்பில் விவரங்களை தெரிந்து வைத்திருக்கிறார். மேலும், இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் மிதாலி குறித்து பேசுகையில், செம கூல். அவங்களுக்குள்ளயும் பதற்றம் இருக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டாங்க என்று கூறியுள்ளார்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply