அட சொந்த ஊரில் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா குக் வித் கோமாளி புகழ்?? காரணம் என்ன?? பிரபலமான பத்திரிக்கை வெளியிட்ட தகவல்!! ஷாக்கான ரசிகர்கள்!!

சினிமா

விஜய் டிவியின் மிக முக் கி ய- மான நிகழ்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது குக்கு வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியில் வந்த பிரபலங்கள் தான் சமூக வலைதலகளில் பெரிய வைரலாக வந்து கொண்டு இ ரு க்கி றா – ர்கள். முதலாம் சீசன் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது கடந்த நவம்பர் மாதம் சீசன் 2 துவங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தள்ளது. அஸ்வின், பாபா பாஸ்கர், தர்ஷா, பவித்ரா, கனி, ஷகிலா என பல பிரபலங்கள் குக்குகளாக உள்ளனர். முதல் சீசன் வெற்றிபெற காரணமாக இருந்த கோமாளிகளான புகழ், சிவாங்கி, பாலா ஆகியோர் இந்த சீசனிலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பலரது பேவரைட்டாக மாறியவர புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார்.

சீசன் 2 வில் பவித்ரா, தர்ஷா, சுனிதா, ஆகியோருடன் புகழ் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை என்று தான் சொல்லணும். து, இது, எது, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ வைத்தவர், புகழ். அதிலும் குக் வித் கோமாளி சீசன் 2 இவரை, வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றுவிட்டது. ஆம் இதுவரை 7 படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக அவரே கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு இன்று சமூக வலைதள பக்கங்களில் ஆர்மி ஆரம்பித்து இ ரு க்கி றா – ர். அந்த வரிசையில் அஸ்வின் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்று அதனை தனது நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். அவர் மட்டுமல்லாமல் சிவாங்கியும் 1.8 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்த நிலையில் இந்த ஊரடங்கில் பல நடிகர்களை பற்றி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அப்படி தான் புகழ் சில தினங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றனர். தான் காதலித்து வந்த பெண்ணை, சில வாரங்களுக்கு முன், தனக்கு நெருங்கிய வட்டாரங்களை மட்டுமே அழைத்து திருமணத்தை நடத்தியுள்ளாராம்.

ஆனால் இதற்கு முழுமையாக புகழ் மறுப்பு தெ ரி வி- த்து ள் ளா ர். இந்த தகவலை பிரபல பத்திரிகை நி று வ- ன ம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போலவே அஷ்வின் ஷிவாங்கிக்கும் திருமணம் முடிந்துள்ளதாக கூறி வீடியோக்களை ஷேர் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply